நானே வழி நானே சத்தியம்

நானே ஜீவன் மகனே (ளே) – உனக்கு

என்னாலன்றி உனக்கு விடுதலை இல்லை

என்னாலன்றி உனக்கு நிம்மதி இல்லை

 

1.

நான் த‌ருவேன் உன‌க்கு ச‌மாதான‌ம்

நான் த‌ருவேன் உன‌க்கு ச‌ந்தோஷ‌ம்

க‌ல‌ங்காதே என் ம‌க‌னே

க‌ண்மணி போல் உன்னைக் காத்திடுவேன் – நானே

 

2.

உன‌க்காக‌ சிலுவையில் நான் ம‌ரித்தேன்

உன‌க்காக‌ திரு இர‌த்த‌ம் நான் சிந்தினேன்

என் ம‌க‌னே வ‌ருவாயா

இத‌ய‌த்திலே இட‌ம் த‌ருவாயா – நானே

 

3.

உன‌க்காக‌வே நான் ஜீவிக்கின்றேன்

உன் உள்ளத்தில் வாழ‌ துடிக்கின்றேன்

வ‌ருவாயா என் ம‌க‌னே

இத‌ய‌த்திலே இட‌ம் த‌ருவாயா- நானே

 

4.

நீ ந‌ம்பும் ம‌னித‌ர் கைவிடலாம்

ஆனால் நான் ஒரு போதும் கைவிட‌மாட்டேன்

க‌ல‌ங்காதே என் ம‌க‌னே

க‌ண்ம‌ணி போல் உன்னைக் காத்திடுவேன் – நானே

 



nane vazi nane chaththiyam

nane jaீvan makane (le) – unakku

ennalanri unakku vidudhalai illai

ennalanri unakku nimmathi illai

 

1.

nan dha‌ruven una‌kku cha‌mathana‌m

nan dha‌ruven una‌kku cha‌nththosha‌m

ka‌la‌ngkathe en ma‌ka‌ne

ka‌nmani bol unnaik kaththiduven –  nane

 

2.

una‌kkaka‌ siluvaiyil nan ma‌riththen

una‌kkaka‌ thiru ira‌thdha‌m nan sinththinen

en ma‌ka‌ne va‌ruvaya

idha‌ya‌ththile ita‌m dha‌ruvaya –  nane

 

3.

una‌kkaka‌ve nan jaீvikkinren

un ullaththil vazha‌ thudikkinren

va‌ruvaya en ma‌ka‌ne

idha‌ya‌ththile ita‌m dha‌ruvaya-  nane

 

4.

ni na‌mbum ma‌nidha‌r kaivitalam

aanal nan oru bothum kaivita‌madden

ka‌la‌ngkathe en ma‌ka‌ne

ka‌nma‌ni bol unnaik kaththiduven –  nane